ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!
ஜூனியர் விகடன்
https://www.facebook.com/mugilan.swamiyathal/posts/551141018365486
1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்
3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில்
651.18 சதுர மீட்டர் கட்டடம்.
3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு
பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35
ஏக்கர்)
4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.
5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.
6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19இல் நிலமும், கட்டடமும்.
7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.
8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5,
கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில்
பிரிக்கப்படாத பங்கு.
10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- இல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)
11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண்.
54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும்
ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756
சதுர அடி நிலம்.
12. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 இல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.
13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 இல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.
14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 இல் 8,970 சதுர அடி காலி மனை.
15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107இல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும்.