பத்ரி சேஷாத்ரி: மகேந்திரன் பாதை: ஞாயிறு அன்று நாங்கள் 40 பேர் மகேந்திரவர்மப் பல்லவனின் சில குகைக் கோயில்களைப் பார்த்துவிட்டு வரச் சென்றோம். திட்டம் வேறாக இருந்தாலும், இறுதியில் வல்லம், தளவானூர், சிங்கவரம், மண்டகப்பட்டு, பனமலை ஆகிய ஐந்து இடங்களுக்கு மட்டுமே போக முடிந்தது. இதில் பனமலை, ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது. சிங்கவரம் மகேந்திரன் காலத்ததா என்பதில் சந்தேகம் உள்ளது. பிற்பட்டதாக இருக்கலாம்....
No comments:
Post a Comment