தமிழ்ச் சமணம் !: தமிழ்ச் சமணர்களின் தமிழ்த் தொண்டு!: சமணரின் தமிழ் தொண்டு! தமிழ்ச் சமணரின் தமிழ்த் தொண்டு மிக சிறப்புடைத்து. பன்முகப்பட்டது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, தமிழ் மீது சமணர்கள் சைனர்கள்) காட்டிய அக்கறை மிக பெரியது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் கொண்டு வந்தார்கள். தமிழ்ச் சமணர்கள் தொடாத இலக்கிய வகைகளே இல்லை எனலாம். ...
சமணர்கள் அருளிய தமிழ் இலக்கியங்கள் : ஆசிரியர் தமிழ் இலக்கியம், இலக்கணம், நீதி நூல்கள், இசை, நடனம், நாடகம், கணிதம் போன்ற தலைப்புகளில் மிக நீண்ட பட்டியலைத் தருகிறார்
No comments:
Post a Comment